நாளைக்கு மழை பெய்யும்
புதன், 1 செப்டம்பர், 2010
முக்கால் பேன்ட்
த்ரீ போர்த் அணிந்தவளிடம்
இது முக்கால் பேன்ட் என்றான் அவன்.
நீயும் போட்டுக்கோ,
ஸ்டைலா இருக்கும் என்றாள் அவள்.
நான் போட்டால்
நாய் துரத்தும் என்றான் அவன்.
நம் கலாச்சாரத்தைக் காப்பதில்
நாய்களின் பங்கு மகத்தானது!
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு